· நான்காம் தலைமுறை(4த) 1971 – இன்றுவரை நுண்செயலி
Fourth Generation Computers (4G)
பலப்பல ஒருங்கமை சுற்றுகளை ஒரே சில்லில் உள்ளடக்கி நுண்செயலிகள் உருவாக்கப்பட்டன. இவை கணிப்பொறியின் திறனை ஒரு புதிய நிலைக்கும் கொண்டு சென்றன. மேலும் கணிப்பொறிகளை இணைத்து வளைகள் உருவாக்கப்பட்டன. இதனால் கணிப்பொறிகளின் கூட்டுச் செயல்பாடு தொடங்கியது. இந்த கூட்டுறவின் அளவற்ற பயனால் இன்றைய இணையம் உருவானது.
No comments:
Post a Comment